2019 தீபாவளியில் அஜித், விஜய், சூர்யா மோதல்?

2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே. ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், அஜித்தின் அடுத்த படத்தை சதுரங்க வேட்டை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார் இந்த நிலையில் இந்த மூன்று படங்களும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 

2019 தீபாவளியில் அஜித், விஜய், சூர்யா மோதல்?

2018ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் விஜய்யின் ‘சர்கார்’ மற்றும் சூர்யாவின் ‘என்.ஜி.கே. ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது. அஜித்தின் ‘விசுவாசம்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அட்லி இயக்கவுள்ளதாகவும், அஜித்தின் அடுத்த படத்தை சதுரங்க வேட்டை எச்.வினோத் இயக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதேபோல் சூர்யாவின் அடுத்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி வருகிறார்

2019 தீபாவளியில் அஜித், விஜய், சூர்யா மோதல்?இந்த நிலையில் இந்த மூன்று படங்களும் 2019ஆம் ஆண்டு தீபாவளி தினத்தை குறி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரே நாளில் மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியானால் அது மூன்று ஹீரோக்களின் ரசிகர்களுக்கும் ஸ்பெஷல் தீபாவளியாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை

From around the web