அஜீத் இரண்டு படங்களில் மட்டுமே கமிட்- அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா

அஜீத் நடித்த விஸ்வாசம் படம் தியேட்டர் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதிரடியான ரசிகர்கள் ஒரு பக்கம் பார்க்க அனைவரும் பார்க்கும் வகையில் இது குடும்ப படமாக இருப்பதாலும் செண்டிமெண்ட் அதிகம் இருப்பதாலும் நாளுக்கு நாள் இப்படத்திற்கு ரசிகர், ரசிகைகள், குடும்பத்தினர் என அனைவரும் பார்த்து வருகின்றனர். அஜீத் பிங்க் பட ரீமேக்கில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். வரும் மே 1ல் அஜீத் பிறந்த நாளன்று
 

அஜீத் நடித்த விஸ்வாசம் படம் தியேட்டர் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதிரடியான ரசிகர்கள் ஒரு பக்கம் பார்க்க அனைவரும் பார்க்கும் வகையில் இது குடும்ப படமாக இருப்பதாலும் செண்டிமெண்ட் அதிகம் இருப்பதாலும் நாளுக்கு நாள் இப்படத்திற்கு ரசிகர், ரசிகைகள், குடும்பத்தினர் என அனைவரும் பார்த்து வருகின்றனர்.

அஜீத் இரண்டு படங்களில் மட்டுமே கமிட்- அஜீத் மேனேஜர் சுரேஷ் சந்திரா

அஜீத் பிங்க் பட ரீமேக்கில் சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். வரும் மே 1ல் அஜீத் பிறந்த நாளன்று படத்தை வெளியிடுவதற்காக அனைத்து பணிகளும் ஜரூராக நடக்கிறது.

இந்நிலையில் அஜீத் நடிக்கும் படங்கள் பற்றி அவரது மேனேஜர் கூறியதாவது. அஜீத் தற்போது இரண்டு படங்களில் மட்டுமே தற்போதைக்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இரண்டு படங்களும் 2020 நடுப்பகுதிக்குள் ரிலீஸ் ஆகி விடும் இது மட்டுமே உண்மை என கூறியுள்ளார். அவர் சொன்னபடி விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் பிங்க் படமும் அதற்கு அடுத்தாற்போல் ஒரு படமும் மட்டும் இப்போதைக்கு 2020க்குள் செய்வார் என உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

From around the web