அஜீத் குறித்து தமிழிசை செளந்தர்ராஜன் கருத்து

அஜீத் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் சிலர் சில அரசியல் கட்சிகளோடு அஜீத்தை இணைத்து பேசுவதாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின. இதை மறுத்த அஜீத் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டார். தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தொடர்பில் இல்லை என அறிக்கை வெளியிட்டார். மேலும் தனக்கு அரசியலுக்கு வரும் ஆசை எப்போதும் இல்லை எனவும் தங்கள் ரசிகர்கள், குடும்பத்தை காக்கவும், கல்வியில் கவனம் செலுத்தவும். பிறர் மனதை புண்படுத்தாதவாறு
 

அஜீத் சில அரசியல் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கிறார் எனவும் ரசிகர்கள் சிலர் சில அரசியல் கட்சிகளோடு அஜீத்தை இணைத்து பேசுவதாக செய்திகளிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகள் பரவின.

அஜீத் குறித்து தமிழிசை செளந்தர்ராஜன் கருத்து

இதை மறுத்த அஜீத் உடனடியாக ஒரு அறிக்கை வெளியிட்டார். தான் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் தொடர்பில் இல்லை என அறிக்கை வெளியிட்டார்.

மேலும் தனக்கு அரசியலுக்கு வரும் ஆசை எப்போதும் இல்லை எனவும் தங்கள் ரசிகர்கள், குடும்பத்தை காக்கவும், கல்வியில் கவனம் செலுத்தவும். பிறர் மனதை புண்படுத்தாதவாறு நாகரீகமாக நடந்து கொள்ளவும் அஜீத் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பாரதிய ஜனதா தமிழ் மாநில தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன் அஜீத்தை பாராட்டியுள்ளார்.

சில நடிகர்கள் போல அரசியலுக்கு இதோ வருகிறேன், அதோ வருகிறேன் என்று சொல்லாமல் தெளிவான முடிவை அஜித் அறிவித்திருக்கிறார் நடிகர் அஜித் அரசியலுக்கு வரமாட்டேன் என தெளிவாக கூறியிருப்பது வரவேற்கத்தக்கது

என தமிழிசை செளந்தர்ராஜன் கூறியுள்ளார்.

From around the web