திடீரென கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: படுக்கையறை புகைப்படங்களால் பரபரப்பு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் திடீரென கவர்ச்சி களத்தில் குதித்து படுக்கை அறையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது நம்ம வீட்டு பிள்ளை’ உள்பட ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அனைத்து படங்களிலும் குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் கோலிவுட்டில் அவருக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வந்தது இந்த நிலையில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களுடன்
 
திடீரென கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: படுக்கையறை புகைப்படங்களால் பரபரப்பு

பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில் திடீரென கவர்ச்சி களத்தில் குதித்து படுக்கை அறையில் உள்ள புகைப்படங்களை வெளியிட்டது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

நம்ம வீட்டு பிள்ளை’ உள்பட ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த அனைத்து படங்களிலும் குடும்பபாங்கான கேரக்டரில் மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார். இதனால் கோலிவுட்டில் அவருக்கு என ஒரு தனி மரியாதை இருந்து வந்தது

திடீரென கவர்ச்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்: படுக்கையறை புகைப்படங்களால் பரபரப்பு

இந்த நிலையில் அஜித், விஜய் போன்ற மாஸ் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவதற்காக திடீரென அவர் கவர்ச்சி களத்தில் குதித்து உள்ளதாக கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களில் ஒரு சில படுக்கை அறையில் உள்ளது போன்றும் இல்லாததால் சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

இந்த புகைப்படங்களுக்கு பின்னராவது அவருக்கு மாஸ் நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web