பாலாஜி மீது குப்பையை கொட்டும் ஐஸ்வர்யா? டாஸ்க்கா? உண்மையாகவா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வீடியோவில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை தொட்டியில் உள்ள குப்பையை கொட்டுகிறார். அப்போது மகத், மும்தாஜ் ஆகியோர் அதனை தடுக்க முயல்கின்றனர். இந்த அதிர்ச்சி வீடியோ பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டும்போது ‘ராணி வேண்டாம்’ என்று கூறுகின்றனர். எனவே இது டாஸ்க்காகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பாலாஜி ஒருபுறமும், ஐஸ்வர்யா ஒருபுறமும் கண்கலங்குவதை பார்த்தால் இது
 

பாலாஜி மீது குப்பையை கொட்டும் ஐஸ்வர்யா? டாஸ்க்கா? உண்மையாகவா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் புரமோ வீடியோ சற்றுமுன் வெளியான நிலையில் இந்த வீடியோவில் ஐஸ்வர்யா, பாலாஜி மீது குப்பை தொட்டியில் உள்ள குப்பையை கொட்டுகிறார். அப்போது மகத், மும்தாஜ் ஆகியோர் அதனை தடுக்க முயல்கின்றனர். இந்த அதிர்ச்சி வீடியோ பிக்பாஸ் பார்வையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது

பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பையை கொட்டும்போது ‘ராணி வேண்டாம்’ என்று கூறுகின்றனர். எனவே இது டாஸ்க்காகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் பாலாஜி ஒருபுறமும், ஐஸ்வர்யா ஒருபுறமும் கண்கலங்குவதை பார்த்தால் இது நிஜமாகவே நடந்தது போலவும் தெரிகிறது.

பாலாஜி மீது குப்பையை கொட்டும் ஐஸ்வர்யா? டாஸ்க்கா? உண்மையாகவா?என்னதான் பாலாஜி தப்பு செய்திருந்தாலும் ஐஸ்வர்யா செய்தது கொஞ்சம் ஓவர் என்பது போல் தான் தெரிகிறது. ஐஸ்வர்யாவை கமல்ஹாசனும் இதுவரை கண்டிக்கவும் இல்லை. ஒரு பெண் நாகரீகமாக உடை அணிய வேண்டும் என்று சொன்ன பொன்னம்பலத்தை அது அவர்களின் உரிமை, என் பொண்களுக்கும் நான் சுதந்திரம் கொடுத்துள்ளேன் என்று கூறியதன் மூலம் கமல்ஹாசனும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிக்கின்றார் என்றே தோன்றுகிறது. இப்படியே போனால் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைவதற்குள் அதன் தனித்தன்மையை இழப்பது உறுதி

 

From around the web