திருமணத்திற்கு பின்னர் சமந்தா எடுத்த முக்கிய முடிவு

திருமணத்திற்கு முன்னர் சமந்தா நடித்த பெரும்பாலான படங்களுக்கு அவருக்கு டப்பிங் குரலே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா சொந்தக்குரலில் பேசி நடித்து வருகிறார். சமந்தா நடித்த ரங்கஸ்தலம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சொந்தக்குரலில் தெலுங்கில் டப்பிங் பேசிய சமந்தா, அடுத்து நடித்து வரும் நடிகையர் திலகம், இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களிலும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சொந்தக்குரலில் பேசி நடிக்கவுள்ளதாக
 
திருமணத்திற்கு முன்னர் சமந்தா நடித்த பெரும்பாலான படங்களுக்கு அவருக்கு டப்பிங் குரலே வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சமந்தா சொந்தக்குரலில் பேசி நடித்து வருகிறார்.
சமந்தா நடித்த ரங்கஸ்தலம் சமீபத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியது. இந்த படத்தில் சொந்தக்குரலில் தெலுங்கில் டப்பிங் பேசிய சமந்தா, அடுத்து நடித்து வரும் நடிகையர் திலகம், இரும்புத்திரை, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படங்களிலும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சொந்தக்குரலில் பேசி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சொந்தக்குரலில் பேசினால்தான் விருதுகளுக்கு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

From around the web