திறமை இருந்தால் படுக்கைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை: பிரபுதேவா நாயகி

பிரபுதேவா, பிரபு நடித்து வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் நாயகியான அடாசர்மா, ‘திறமையுள்ள நடிகைகள் படுக்கைக்கு சென்றுதான் வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியமில்லை’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பெண் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லி வளர்க்கும் பெற்றோர், ஆண் குழந்தைகளையும் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறினால், நாட்டில் பாலியல் தொல்லை பிரச்சனையே இருக்காது என்றும் அடாசர்மா தெரிவித்தார் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும், ஆனால் சினிமாத்துறையில்
 

பிரபுதேவா, பிரபு நடித்து வரும் ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் நாயகியான அடாசர்மா, ‘திறமையுள்ள நடிகைகள் படுக்கைக்கு சென்றுதான் வாய்ப்பு பெற வேண்டும் என்ற அவசியமில்லை’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பெண் குழந்தைகளுக்கு புத்திமதி சொல்லி வளர்க்கும் பெற்றோர், ஆண் குழந்தைகளையும் பெண்களை மதிக்க கற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறினால், நாட்டில் பாலியல் தொல்லை பிரச்சனையே இருக்காது என்றும் அடாசர்மா தெரிவித்தார்

படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் சினிமா துறையில் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் இருப்பதாகவும், ஆனால் சினிமாத்துறையில் மட்டும் பூதக்கண்ணாடி வைத்து பார்க்கப்படுவதாகவும் அடாசர்மா மேலும் தெரிவித்துள்ளார்

From around the web