‘செக்க சிவந்த வானம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடிக்கும் செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. இந்த படத்தில் நடித்துள்ள நான்கு ஹீரோக்களான அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு பேர்களின் இந்த படத்தின் லுக் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா,
 

‘செக்க சிவந்த வானம்’ படத்தின் முக்கிய அறிவிப்பு

மணிரத்னம் இயக்கத்தில் அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு ஹீரோக்கள் நடிக்கும் செக்க சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் நடந்து வரும் நிலையில் இந்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

இந்த படத்தில் நடித்துள்ள நான்கு ஹீரோக்களான அரவிந்தசாமி, விஜய்சேதுபதி, சிம்பு மற்றும் அருண்விஜய் ஆகிய நான்கு பேர்களின் இந்த படத்தின் லுக் நாளை வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

‘செக்க சிவந்த வானம்’ படத்தின் முக்கிய அறிவிப்புஅரவிந்தசாமி, சிம்பு, விஜய்சேதுபதி, அருண்விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜெஷ், அதிதிராவ் ஹைத்ரி, பிரகாஷ்ராஜ், ஜெயசுதா, மன்சூர் அலிகான் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகவுள்ளது.

From around the web