சந்தானம் நடிக்கும் ஏ 1 படத்துக்கு கடும் எதிர்ப்பு

சந்தானம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஏ1 இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. காமெடி காட்சிகள் சற்று தூக்கலாக உள்ளதால் இந்த படத்தின் டீசரை அனைவரும் ரசித்து பார்த்து மகிழ்கின்றனர். அதே வேளையில் இப்படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பிரச்சினைகள் எழுந்துள்ளது. ஆஃபாயில் சாப்பிட்டு பிராமணப்பெண் காதலை நிரூபிப்பதாக இப்படத்தில் காட்சி உள்ளது . இது போல காட்சி வருவதை பிராமணர்கள் விரும்பவில்லை. இதனால் படம்
 

சந்தானம் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் திரைப்படம் ஏ1 இந்த படத்தை ஜான்சன் இயக்கியுள்ளார். இப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சந்தானம் நடிக்கும் ஏ 1 படத்துக்கு கடும் எதிர்ப்பு

காமெடி காட்சிகள் சற்று தூக்கலாக உள்ளதால் இந்த படத்தின் டீசரை அனைவரும் ரசித்து பார்த்து மகிழ்கின்றனர்.

அதே வேளையில் இப்படத்தின் டீசரில் பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தியுள்ளதாக பிரச்சினைகள் எழுந்துள்ளது.

ஆஃபாயில் சாப்பிட்டு பிராமணப்பெண் காதலை நிரூபிப்பதாக இப்படத்தில் காட்சி உள்ளது . இது போல காட்சி வருவதை பிராமணர்கள் விரும்பவில்லை. இதனால் படம் வருவதற்கு முன்பே கடும் எதிர்ப்புகளில் இப்படம் சிக்கியுள்ளது.

திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் இந்து தமிழர் கட்சியினர் புகார் மனு அளித்துள்ளனர். ஜான்சன் இயக்கியுள்ள இந்த படத்தை  நாராயணன் தயாரித்துள்ளார். திரைப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்ட நிலையில், பிராமண சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில், வசனங்கள் இடம் பெற்றுள்ளதாக கூறி  படத்திற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்துள்ளன.

From around the web