முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வருபவர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இந்த ஆண்டு இவர் நடித்த ‘நாச்சியார்’ மற்றும் ‘செம’ ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் தற்போது அவர் 6 படங்களில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான ”100% காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. ‘100% லவ்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான
 

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் அதிக படங்களில் நடித்து வருபவர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ். இந்த ஆண்டு இவர் நடித்த ‘நாச்சியார்’ மற்றும் ‘செம’ ஆகிய படங்கள் ரிலீஸாகியுள்ள நிலையில் தற்போது அவர் 6 படங்களில் நடித்து வருகிறார்

முடிவுக்கு வந்தது ஜிவி பிரகாஷின் அடுத்த படத்தின் படப்பிடிப்புஇந்த நிலையில் ஜிவி பிரகாஷ் நடித்து வரும் படங்களில் ஒன்றான ”100% காதல்’ என்ற படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. ‘100% லவ்’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக் படமான இந்த படத்தில் ஜிவி பிரகாஷ், ஷாலினி பாண்டே, சதீஷ், ஷிவானி பட்டேல், நாசர், ஜெயசித்ரா, மனோபாலா, உள்பட பலர் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ் இசையில் கணேஷ் ராஜவேலு ஒளிப்பதிவில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை எம்.எம். சந்திரமெளலி இயக்கியுள்ளார்.

From around the web