தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியனிலிருந்து பல்வேறு நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். காலிப் பணியிடங்கள் : 15 Manager (Scheme) Manager (Marketing) Manager (Accounts) DM (System) E.O Gr II Private secretary Gr III Exe (Office) Jr Exe (Office) Jr Exe (Typing) Technician (operation) சம்பளம் :
 
Thanjavur Aavin Job Notification

தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியனிலிருந்து பல்வேறு நிரந்தர பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தஞ்சாவூர் ஆவின் நிறுவனத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள் அறிவிப்பு

காலிப் பணியிடங்கள் : 15

  • Manager (Scheme)
  • Manager (Marketing)
  • Manager (Accounts)
  • DM (System)
  • E.O Gr II
  • Private secretary Gr III
  • Exe (Office)
  • Jr Exe (Office)
  • Jr Exe (Typing)
  • Technician (operation)

சம்பளம் :
ரூ. 19,500 முதல் ரூ. 1,75,700 வரை சம்பளமாக கொடுக்கப்படும்.

கல்வித் தகுதி :

ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக கல்வித்தகுதிகள் கொடுக்கப்பட்டுள்ளது, கல்வித் தகுதி விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

வயது வரம்பு : 18 முதல் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பில் சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக்கட்டணம் :

General / BC / MBC – ரூ. 250/-
SC/SC(A)/ST – ரூ. 100/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பபடிவத்தை http://bit.ly/2P70UKK தறவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ் நகல்ககளை சுயசான்றொப்பம் செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை http://bit.ly/2P70UKK பார்த்து தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.12.2019

From around the web